தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்!

தனது தாய்க்கு நல்ல வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்த பெண் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. தாயாருக்கு திருமணம் மும்பையைச் சேர்ந்த ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி என்ற பெண் தனது தாயார் மௌசுமிக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார். ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி இன்ஸ்டாகிராமில் கியூமன்ஸ் ஆப் பாம்பேவில் பகிரப்பட்ட கதையில் ரியா மற்றும் அவரது தாயார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்தது தொடர்பில் அவர் தெரிவித்தாவது, “என் அப்பா இறந்த பிறகு, அம்மாவுடன் பாட்டியின் … Continue reading தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்!